ஓம் ஸ்ரீ சாயிராம்
வந்தாய் நீ யுகமிரண்டில் ராமனாக
தந்தாய் நீ கீதையன்று கண்ணனாக
இருந்தாய் நீ கலியிலின்று சாயியாக
எந்தாய்என் எழுத்திருந்து சொல்வாய் நீயே ..!
1. உதவி செய்ய முனைந்திடு துன்புறுத்தலைவிடு
3. அன்றுசோகம் போக-லோகம் ஆகும்சொர்க்க போகமாய்
6. எங்கும் நிறை சாயி பிரும்மம்
8. கண் திறந்த-சாயியே .. SAI the saviour..
9. கலியிலே ஒளிகொடுத்த ஜோதியே - The guiding light of Kali
10. இறை நாம மஹிமை -Greatness of God's name
11. சாயீசா இறையோனே மறவாதே மறுக்காதே-Lord Sai forsake me not...!
12. எந்தயுகம் ஓயும்ஐயே எந்தனுக்கு மாயத்தொல்லை-When is my salvation
14. அகத்தில் உரைக்கும் காரம் தீரவே வந்தது நேரம்-Time has come.
15. சாயி தந்த சேவையிலே மோக்ஷம் எளிதில் கிட்டுது -Seva confers Moksha
16.சாயி தெய்வ வாக்கிலே துலங்கும் ஞான ஞானமே-SAI Gospel
17.பாரில் சாயிராமனாய் வந்து காத்த தெய்வம் நீ -SAIRAM the Protector
18.அண்டமாய்ப் பேரண்டமாய்த் தோன்றுகின்றாய் சாயி நீ -Viraat swaroopa Sai
19.எதிலுமுள்ள ரசமும் நீ -Essense of everything
20.அன்புநெஞ்சில் தோன்றுவான்-Indweller of loving heart
21-குறைபடா தளிக்கும் சாயி தெய்வம்-benevolent lord
22.உடைபடாத அணுவினுள்ளே அணுவதான ஆண்டவன்-Lord SAI
23.உரைநடைக் குரைபடான்-Beyond words
24.உலகம்மூன்றின் காரணன் உணர்வு மூன்றின் பூரணன்-SAI Trilogy
25.கோதில்லாத சாதுக்களின் செயலும் பலனும் ஏற்பவன்-SAI the protector
26.சரணம்கொள்ளும் பொருளும்நீ-SAI,The refuge
27.விண்ணின்-நகர் என்றே-திகழ் பர்த்தி-Heaven on earth37.அளக்கவொண்ணா அருளும் விளங்கவொண்ணா பொருளும் சாயி - SAI the infinite myster
38. ஈரவிழி கொண்டநெஞ்சின் பக்தருக்குத் துணையவன்-SAI the companion of true devotees
39.விரிந்த வான ஞானவான்-SAI the infinite wisdom
40.ஆத்ம ஸ்வரூப சாயி-Aatma Swaroopa SAI
41.நடத்திடுவான் நினைப்பதை .. கொடுத்தருள்வான் கேட்டதை-SAI fulfills
42.சாயீசன் பாதம் ...விண்ணோர்க்கும் எட்டாத அரும்பேறு ஆகும்-Un fathomable SAI
No comments:
Post a Comment