Friday, 31 October 2025

89.பூவாளி நெஞ்சம்பூத்து திருநீறாய்க் கொட்டுது-Loving Heart

 


அன்பின்தே..னூற்றுதான்  அதன்பேரு சாயிராம்

அன்பென்ற ஆயுதத்தால் உலகத்தை வென்றதாம்

ஈடில்லா அற்புதம்தான் அதன்சேவை பாருங்க

எவரேனும்  செய்திருந்தால் அதநீங்க கூறுங்க -  உடனேதான் கூறுங்க..!


அன்பான நெஞ்சது ம்ருதுபஞ்சைப் போன்றது

வாட்டத்தைப் போக்கும்வெள்ளை வண்ணத்தில்  சிரிக்குது

தினம்வந்து தரிசனத்தில் கண்ஜாடை பண்ணுது

பூவாளி நெஞ்சம்பூத்து திருநீறாய்க் கொட்டுது ..!


89.பூவாளி நெஞ்சம்பூத்து திருநீறாய்க் கொட்டுது-Loving Heart

----------------------------------------------------------------

89.Loving Heart


The fountain of love has a name as SAI

That almighty SAI has the Love as its weapon to win over the hearts

The SAI professed Seva is a peerless miracle which is talked about by one and all.


His loving heart is like soft cotton

Its blemishless and removes the torments of the hearts

The SAI love smiles with bewitching beauty in it's loving divine Darshan daily

It's flowery heart oozes out the love in the form of sacred Vibhuti.






No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...