புன்னகை-ஒன்றில் நம்வினைபோக்கும் ஈஸ்வரன் சாயி
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயக்கும் கண்ணபிரா..னே
விண்ணையும் சுழலும் பாரையும் படைக்கும் இறைவனும் சாயி
அவன் மாயாமானுஷ வேஷம்-புனைந்திரும் லோகத்தின் தாயே ..!
மாலன் உருவில் இறைவன்-துயில்வது பாம்பணை-மஞ்சத்திலே
சாயி ப்ரேமையின்-உருவில் என்றும்-திகழ்வது எங்களின் நெஞ்சத்திலே
மாயா வினைகளைப் போக்கப்பிறந்தது ஷிரிடியில் பர்த்தியிலே
சாயி லீலா நாடகம் செய்வது உய்வது அன்பரின் நெஞ்சினிலே ..!
88.Leelaa Nataka SAI
----------------------------------------------------------------
SAI is our lord who wards off our Karma by a mere smile
He is verily the Lord Krishna who attracted our soul by His enchanting flute
He is verily the almighty who creates the worlds above and below
He is the divine mother who descends on earth in human form to protect the world by his love.
No comments:
Post a Comment