நிஜத்தினிலே இந்தஉலகாகி இந்த உலகினிலேவரும் நிஜமாகி
உலகோர்நிஜமே என்பது-மாயமே எனமொழி கூறிய நிஜஉருவாகியே
நீதானே மண்ணில் நடந்தது நீதானே அன்பை அளித்தது
நீதானே சாயிஉலகத்திலே அறம் தழைத்தோங்கிட உலவியது …நீதானே…!
90.நீதானே சாயி - Only You lord SAI
Is it not you who descended on earth as truth personified and gave truth to the world
Is it not you who walked on earth just to give your love freely to all
Is it not you who walked on this earth to protect the Dharmaa!
No comments:
Post a Comment