Friday, 31 October 2025

91.எங்கிருந்தோ வந்தாய் இறை ஜாதி நான் என்றாய்-From Nowhere to now here!


 எங்கிருந்தோ வந்தாய் சாயி  ! இறை ஜாதி நான் என்றாய்
இவ்வுலகம் பண்புறவே அற்புதங்கள் செய்து நின்றாய் 
சாயீ எங்கிருந்தோ வந்தாய்
சொன்னபடி செய்வோம் இனித்துலகில் சேவை செய்வோம்
எங்கள் இதயத்தில் உன் கீதப் பாட்டிசைப்போம் 
உந்தன் திருச் செய்தி நன்றாய் வெளிப்படவே 
எங்கள் வாழ்வுதனை அன்பால் நிறைத்திடுவோம் 

91.From Nowhere to now here!
------------------------------------------------------------

Lord SAI! You came into the earth from nowhere and proclaimed your divinity

You performed miracles that transformed the hearts for good

Hey SAI , You descended on earth from no where


We shall abide by your instructions AND DO LOVING SERVICE

We shall ever chant SAI Geetham

We will lead a life exhibiting your message of love in it.



MENU





No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...