Friday, 31 October 2025

92.காரிருளில் வந்த சுடர் சாயி பதம்-The light of gnaanaa is SAI's divine feet

 

காரிருளில் வந்த சுடர் சாயி பதம் 
அழுதிடும்கண் துடைக்குமவன் அன்புக் கரம் 
பாசமழை கொட்டுமவன் அன்பு முகம் 

தந்தையென அன்பிருக்கும் அவனினகம்!
வன்சிறையில் பிறந்துவந்த கண்ணனவன் என்று
பனிமலையின் பார்வதியின் பாதிசிவனென்று
பார் உலவும் மானிடத்தில் தெய்வமவன் என்று 
பாரதனில் தெரிந்தவர்க்கு ஞானம் எழும் நன்கு 
தேன் வடிய சொல்லெடுத்து மொழிந்த உருநன்று 
அன்பு மனம் கொண்டு புலம் வந்திருக்கும் நின்று..! 

92.The light of gnaanaa is SAI's divine feet
----------------------------------------------------------------
The divine foot of SAI is the light in darkness
Its his hand that wipes our tears
It is His face that showers love abundantly
He has a heart of loving father
The ultimate gnaanaa will sprout in the hearts of devotees who know his divinity



No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...