Friday, 31 October 2025

93.குருவடிவாய் எதிரில்வந்து அருள்மொழி கூறு-Speak your divine words again!

 

சிந்தைக்கு மருந்தெனவே சத்யப்பொருளுரைத்த 
சத்யசாயி எனப் பெயர்பெற்ற இறைவா 
மண்ணுக்குப் பர்த்தியிலே ஸ்வாமியென வந்தநல் 
தந்தை வடிவானவனே சாயி நாதா..!
குருவடிவாய் எதிரில்வந்து அருள்மொழி கூறு
இனிக்குமுந்தன் குரலின்திறன் அமிழ்துக்கு ஏது ?
பெரும் ஜனத்தை கை..யசைத்து வாழ்த்துஇப்போது
தரிசனத்தை நடைபயின்று தருவதெப்போது ?..!
--------------------------------------

93.Speak your divine words again!

Lord SAI,
You gave the truth that is the medicine to the mind for the disease of Maayaa
You descended on earth and enshrined yourself in the sacred land of Parthi as the divine father and protector of mankind.
Please descend again as Loka Guru and speak your words
The sweetness of your voice can not even be matched by nector
When will you again descend on earth and give your divine darshan


MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...