Sunday, 21 September 2025

32.அன்புநல்கும் அன்பவன் - Premaswaroopa SAI

 


நெகிழ்ந்தகண் சுரப்பவன்  மகிழ்ந்தெதும் கொடுப்பவன் 

எழிலுமான புனிதமான பெயர்படைத்..திருப்பவன் 

நிலைத்துநிற் பதாயிருந் தசைவுறா  நிரந்தரன்

களைத்த-நெஞ்சி..னை-அணைத்து அன்புநல்கும் அன்பவன்..!


SAI has the eyes that is ever moist with oozing love

He grants everything willingly

He has names that are holy and beautiful.

He is rooted rock solid on Dharmic love

He is ever present to give refuge to devotees suffering from Maya induced perils.


 MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...