Sunday, 21 September 2025

33.துதித்திருக்கும் நல்லநெஞ்சில் மகிழ்ச்சிகொண்டு சேர்ப்பவன்-SAI the Bestower of Bliss

 

அனைத்தையும் கடந்தவன் அனைத்திலும் நிறைந்தவன்

எதிர்த்தவனை வெல்லுமோர் படையிலாத் திருமகன்

துதித்திருக்கும் நல்லநெஞ்சில்  மகிழ்ச்சிகொண்டு சேர்ப்பவன்  

வேதமாயி ருப்பவன் வேதவித்து மானவன்..!


SAI transcends everything yet fills everything

He is one with no one who has the army to oppose and win Him over

(Only Love can win Him over)

He brings bliss in the devoted hearts

He is the seed of Vedha and Vedha itself.





No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...