Tuesday, 14 October 2025

64.மனதின் அன்பாலே உயிரின் உள்சென்று நிறைந்த ஒளித்தென்றலே-Breeze of love that wafts through the soul

 

மலரில்-உயிராக உயிரின்-மலராக எழுந்த ஒளிவெள்ளமே
வந்து புவியில்சிறப்பாக புரிந்த பலதொண்டு சொல்ல யுகம் செல்லுமே 
விதியில்விளையாத மனித உடல்கொண்டு நடந்த இறைத்தோன்றலே
உந்தன்மனதின் அன்பாலே உயிரின் உள்சென்று நிறைந்த ஒளித்தென்றலே..!
--------------------------------------------------------------
Oh SAI, You are the flood of light contained as life in flower and flower in life!
The service you performed and tought will stay ever in this world to tell about you transcending ages.
You are verily tha almighty that takes human body that is not got by karmic effect.
You are the breeze of light of love that wafts through our beings soothingly and gives inexplicable aanandaa!

MENU

No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...