Tuesday, 14 October 2025

65.தானாக வந்தவன் சாயிராமன் - SAI the Yuga Avatar


தானாகச் சாயிராம் பூமி வந்தான் 
தூணாக வாழ்வினைத் தாங்க வந்தான்
தூசாகத் துயரினைத் துடைக்கவந்தான்
அன்பான நெஞ்சிலே ஆட வந்தான்
அச்சமேன் ஐயமேன் அவனிடத்தினிலே.
அன்பிலே அணைத்திடும் அவனும் அன்னையே 
மிச்சமோ மீதமோ வைப்பதில்லையே
அன்பையே அளிப்பதில் சாயிஅன்னையே..!
--------------------------------------------
SAI descended on earth on His own volition.
He supported the lives of people like pillar
He came to remove the perils like wiping the dust away.
He came down to tenant the hearts of devotees!
Why should we fear and doubt Him
SAI is verily the divine mother
SAI never holds back in giving His love!

MENU

 

No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...