Tuesday, 14 October 2025

66.யுக புருஷ சாயி - Yuga Purusha SAI


ஜகத்தைப் படைத்த இறைவனாம் அதனில் நிறைந்த ஒருவனாம் 
நகத்தின் நுனியின் நுனியின் இடத்தில் உயிர் படைத்த அருவனாம் 
யுகத்தின்முதலில் பிரமனாம் யுகத்தைஇயக்கும் மாலனாம்
யுகங்கள்நான்கின் முடிவில்யாவும் சென்றுஇவனில்  அடங்குமாம்
---------------------------
SAI is the almighty who created this universe and pervaded it too.
He creates lives even in as tiny a space as that of edge of edge of a nail.
He is the Brammaa at the beginning of chatur yuga and Lord Vishnu who protects the creation.
Everything takes refuge in Him at the time of Maha Pralayaa that happens at the end of Chatur Yuga.

 

MENU



No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...