Tuesday, 14 October 2025

67.சாயி நாமம் கூறித் தேறு-Get enlightened through SAI naamaa

 

உலக வாழ்வு மாயச் சேறு
துன்பக் கடலில் சேர்க்கும் ஆறு
சாயி நாமம் கூறித் தேறு
ஓடிப் போகும் வினைகள் பாரு
----------------------------
Worldly life is like muddy trash
Every pleasure here ends in perils ultimately
Hold on to the name of SAI to escape from the clutches of Maayaa.

MENU



No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...