பாடுபட்டு சோர்ந்தபொழுதில் அன்புகொடுத்த தந்தாய்
பாழும்ஊழைக் களைந்து-உலகைக் காவல்செய்ய வந்தாய்
நீ பாடுபட்டு, சோர்ந்தபொழுதில் அன்புகொடுத்த தந்தாய்
பாழும்ஊழைக் களைந்து-உலகைக் காவல்செய்ய வந்தாய்
உன்சேவையாலே வந்தஇன்பம் சொல்லவார்த்தை இல்லை
சுயநலமே சாயிநெஞ்சில் கடுகளவும் இல்லை
சாயி சாயி சாயி சாயி சாயி எனும் சொல்லே
சொல்லுகின்ற பாக்யம் அன்றி வேறு வேண்ட இல்லை .. !

--------------------------------------------------
Hey SAI,
You are the father who consoles when we are tired of problems in life
You descended on earth to give us all the wisdom to transcend the Maayaa
The bliss of SAI seva that is devoid of selfishness can not be explained by words.
There is nothing else to be prayed for excepting the tendancy to keep Chanting SAI naamaa!
No comments:
Post a Comment