Tuesday, 14 October 2025

63.நெஞ்சக்-களிப்பினில் பண்ணின்னும்-கோடி-பிறக்காதா-Will the SAI Bliss give ability to compose 1000s of verses


 ஆயிரம்பாட்டு-எழுதி-முடிச்சுட்டேன்நீ-கேளு
அந்தபாட்டில்-மகிழ்ந்து-நீவந்து-அருளு திருநீறு
பர்த்தி-ஷிரடியில்அற்புதம்-ஆயிரத்..தின்-சீரு
தன்னைச்சொல்லிடும்-நற்றிறம்எந்தன்-சிறுமதிக்..கேதேது
என்னுயிர்-ஸ்வாமியுன்அற்புதம்சொல்ல-தி..னந்தோறும்
நான்சென்று-அமர்ந்திட சிந்தையில் நின்-முகம்வந்தாடும்
வாயில்தவழ்-நகை தன்னைநினைந்து-என் கண்-மூடும்
உந்தன் அன்புத்-திருமொழி கேட்டிட-ஆயிரம் பண்-தோன்றும்
கொஞ்சி-வருகிறஉந்தன்-திருமொழிதேனாகும்
மிதமிஞ்சி-வருகிறஉந்தன்-அருள்கடல்-நூறாகும்
கையில்-வருகிறநீ றங்கு-பொங்கிடும் ஆறாகும்
அதைப் பூசிடும்-பக்தரின் வாடிடும்-நெஞ்சங்கள் நேராகும் 
துன்னப்..போத்து-எனும்செல்லத்திட்டல்-செவிகேட்காதா
அதன் கூடவே பங்காரு வா என்னும் கொஞ்சல் பிறக்காதா 
ஸ்வாமி-உன்தெலுங்குஅன்பைப்-புகட்ட-ஒ..லிக்காதா
உந்தன் திவ்ய தரிசனம் கண்டென்மனம்-விம்மிக்  க..ளிக்காதா
அந்தநெஞ்சக்-களிப்பினில்பண்ணின்னும்-கோடி-பி..றக்காதா
ஆயிரம்பாட்டு-எழுதி-முடிச்சுட்டேன்நீ-கேளு
அதை இன்னும் பல்லாயிரம் ஆக்கிட உந்தன் அருள் கூரு 
   ------------------------------------------------------------
I have completed 1000 songs on you, please listen to them all & bless me.
Where is the capacity for my ignorant mid to tell about the greatness of divine leelaas you performed as shirdi SAI and Parthi SAI.
Lord SAI , my dear Swamy! 
Your divine face manifests in my inner heart and guides whenever I sit to write about your greatness.
Your smiling face permeates my whole being with Anandha and in that blissful state occurs verses on you even to my ignorant being!
Your loving words as Premaswaroopalaaraa is like nectar to the ears.
The grace that oozes out of it is like ocean!
 
The viboothi that manifests from your hand turns into a flowing river.
The suffering devotees, when apply that vibhoothi, become blisful.
 
When will my ears hear your loving and lovly chide Dhunnapothu accompanied by Bangaaru.
My Swamy, when will your beautful telugu reverberate in this world and guide us.?!
When will our hearts brim with Ananda seeing your blissful Darshan
On seeing it will emerge countless more verses! Oh SAI, Please descend soon!
I have completed 1000 songs on you, please listen to them all & bless me to make them countless!

MENU




No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...