Tuesday, 14 October 2025

81.சாயி பிள்ளைத் தமிழ் - SAI the divine Child


 பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன்
உள்ளம்-கள..வாடும்-கண்கள் நீ-பா..ரேன் 
சின்னக்-குடை போலே பிள்ளை-சிகை பாரேன் 
என்ன-எழில்-பாரு வந்தே நீ பாரேன் 
வெண்ணிலவை மேலே காணோம்-என்போரே
இங்கிருக்கு-பார்த்திடுவீர் பிள்ளையைப் போலே
கன்னல்-மொழி பேசி-மண்மேலே கிள்ளையைப் போலே 
அன்னை-நடை பயிலுகிறான்  ஆ .. இங்கு பாரேன் 
பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன்
இவ்வுலகு திகட்டித்-தன்னாலே யோகத்தின்-பாலே
உள்ளவரும் கண்டு-சொன்னார் இவன்-சிவன்-மாலே
உண்மை-தனைக் காட்டிடத்-தானே பூமியின்-மேலே
வந்திருக்கு தெய்வமிங்கே பிள்ளையைப் போலே
பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன்
------------------------------------------------------

81.SAI the divine child

Come here and See if there is any other child as enchanting like this ONE
See the eyes of this Bala SAI that attracts our heart in a moment
See the beautiful umbrella like flock of curly hair
Oh! What a beauty!
Any one not finding the moon in the Sky, come here and see the moon on earth
See the divine mother in the form of a child here!
See here the Bala SAI that speaks words so sweet as sugarcane and beautiful as that of Parrot.
Where can you find such a divine child on earth!
Realized Sages have vouched for His divinity.
They say that the SATHYA SAI is verily the Lord Shiva and the Lord Mahaa Vishnu
See here the divine child that has descended on earth to show the truth to even the commoners on earth
Where can you find such a divine child on earth!


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...