நாடம்மா நாடு சாயிபிரான் தாளு
நீ ஆடி உலகில் ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு
வா வா வா வா உடனே என்றழைக்கும் காடு
நீ பிழைக்க-வழி கொடுக்கும்-சாயி தாளை உடன் நாடு
ஊழ்-படுத்தும் பாடு அதை எதுத்து-நிற்பது வீணு
அது உருட்டும்போதும் மிரட்டும்போதும் செல்லாது-உன் பீடு
இப்பவே-நீ முழிக்கணும் சாயி-தாளை பிடிக்கணும்
முடிஞ்சவரை அவன்பெயரை நெஞ்சில் எண்ணி உருகணும்
காலை-மாலை என்று-வேளை பார்ப்பதை நீ விடணும்
அவன் தாளை -நெஞ்சில் நினைப்பதுவே பிழைப்பெனவே-வரணும்

82.Seek Sai's divine feet
------------------------------------------------------
Seek the divine feet of SAI
When you tire of Maaya induced perils, His feet serves as a shoulder for you to rest
The day of reckoning is ever nearing
So seek His feet that saves
The Kaarmic effect will torture, its futile to fight it
Your valour will not be sufficient to oppose it
Awake now and grasp His feet
Start ruminating His name in your heart at once
Stop waiting for apt time for that
You should have no other job than ruminating His divine feet
Seek the divine feet of SAI
When you tire of Maaya induced perils, His feet serves as a shoulder for you to rest
No comments:
Post a Comment