Tuesday, 14 October 2025

83.பூப்போன்ற அன்புள்ளம் பார்வந்ததாம்-The love personified SAI


அன்போடு நாம்காண வந்தானம்மா அவன்போல பார்-காணுமா
சாயீசன் திருமேனி பார்-தோன்றுமா இனி நம்மோடு தான் வாழுமா
பூப்போன்ற  அன்புள்ளம் பார்வந்ததாம்  பொல்லாத மனம்சென்று சீர் செய்ததாம் 
நல்  சேவை இதுவென்று அது தந்ததாம்   உய் வண்ணம் அதுவென்று தான் தந்ததாம்   
-----------------------------------------------------
83. The love personified SAI
He descended on earth with His unbound love
Will the earth ever again See someone like Him
Will His divine soul take a human form and live amongst us
The flower-like heart of love came into the earth and transformed the hearts of all
It showed the Maanava Sevaa as the way for salvation to mankind!

 


MENU

No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...