Monday, 29 September 2025

43.அன்று இன்று என்றும் சாயி - SAI the Timeless entity


அன்று நீ எளிதாக விண்ணளந்த பையன் 

நேற்று நீ இனிதாக மண்-நடந்த அய்யன் 

நாளை நீ ப்ரேமையின் வடிவாகும் மெய்யன் 

என்றும் நீ துயர்-போக்கும் திருநீற்றுக் கையன் ...!


Long ago,You were the boy Vamana who measured the universe by the sacred feet

Ealier , You were the God in human who walked on earth

You will be the Prema SAI avatar

You are the one who wards off the perils with the vibuthi that your hands manifest



MENU 

No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...