Monday, 29 September 2025

44.சாயீசன் நாமம் செய்ததடி மாயம் ..!Miracle of LOVE OF SAI


 சில்லென்றிகுக்குதடி சாயீசன் நாமம் 

நெஞ்சில் பனித்தென்றல் வீசுதடி அவன் பார்வை நேசம் 

கல்லென்றிருந்ததடி பல ஜென்மம்  நெஞ்சம் 

அது  சட்டென்று மெத்தன்று ஆனதன்றோ  மாயம் .. !


SAI naamaa is cooler than the coolest and likeably so

The love in his eyes brushes the heart as a cool breeze

The hearts were like stone for countless janmas

But it mellowed down soft instantly is the miracle of LOVE OF SAI


MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...