Monday, 29 September 2025

45.உரைப்பதற்கு இயல வொண்ணா புதிரே- SAI beyond words!


அற்புதங்கள் புரியும் உந்தன் கண்ணின் ஓளிக் கதிரே

தம்கரங்கள் குவித்தமர்ந்த வெகுஜனங்கள் எதிரே 

பைய்ய நடை போடுமுந்தன் பதம் புரியும் சதிரே 

நீ மொழியில் உரைப்பதற்கு இயல வொண்ணா புதிரே...!


The light of love in your eyes perform miracles

Your feet performs dance in front of the devotees sitting for your darshan

Hey SAI, you can not be explained by mere words; You are like a puzzle.


MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...