Monday, 29 September 2025

42.சாயீசன் பாதம் ...விண்ணோர்க்கும் எட்டாத அரும்பேறு ஆகும்-Un fathomable SAI


உகந்தார்க்கு உறுதுணையாம் சாயீசன் நாமம்
தன்னை மறந்தோடும்-மாந்தர்க்கும்  அதுவேதான் ஆகும்
விண்ணைக் கடந்தாலும் மண்-நடந்த சாயீசன் பாதம்  
விண்ணோர்க்கும் எட்டாத அரும்பேறு ஆகும்..!  

SAI Naamaa is the refuge to devotees
It saves even the non-devotees
Though SAI transcends everything, He walked on the earth in simple human form.
He is unfathomable even for angels.


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...