Monday, 29 September 2025

41.நடத்திடுவான் நினைப்பதை .. கொடுத்தருள்வான் கேட்டதை-SAI fulfills


 அடங்கிடாத அளவவன்  அறிந்திடவே அரியவன்

அடியவர்க்குப்  ப்ரியமவன் பெருமைகொண்டு சேர்ப்பவன்

பிடித்தமான யாவும்கொண்டு விளங்கிநிற்கும் தூயவன்

நடத்திடுவான்  நினைப்பதை கொடுத்தருள்வான்  கேட்டதை

கடைப்பிடிக்கும் யோகம்தன்னில் இனிமைகொண்டு சேர்ப்பவன்..!


SAI is infinite & is un-fathomable

He is loved by devotees; He brings greatness to devotees

He has all that are desirable and purity personified

He makes greater things happen easily and fulfills genuine wishes

He enhances the perseverence in Saadhanaa by bringing in sweetness into it.


MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...