விளங்கயாவும் சொல்லுவான் வழிநடத்திச் செல்லுவான்
அன்பினுக்கு படியவன் அன்பினுக்குப் படிபவன்
உலகம்யாவும் இவன்வசம் உயிர்கள்உள்ளே இவன்நிசம்
பாரிலுறையும் யாவினுள்ளும் இருக்கும்-ஆன்மப் பொறியிவன் ..!
He explains everything in such a lucid manner that can be clearly perceived
He is the stepping stone for love and he can be enslaved by true love
All the worlds are in His control and He is the truth in every being
He is the spark of aatma that resides in every being.!
No comments:
Post a Comment