Tuesday, 14 October 2025

86.ஆயிரம் கூட்டினில் தேக்கிய தேன் உன் சொல்லிலே பாசமாய் தோன்றியதே-Words dipped in honey

 


பிரேமஸ்வரூ..பலாரா என்றவனே அதில் 

தேனைக் குழைத்துக்காதில் தெளித்தவனே

வான் மேலுயர் ஸ்வர்க்கமும் பெரிதுமில்லை 

நீ வாரிக்கொடுத்த உன் அன்புமுன்னே 

ஆயிரம் கூட்டினில் தேக்கிய தேன் 

உன் சொல்லிலே பாசமாய் தோன்றியதே

அந்த சொல்லினிலே-பூக்கும் அன்பு-முல்லை 

யார் கோரினும் கிடைக்கும் தடையுமில்லை

--------------------------------------

86.Words dipped in honey

Dear SAI,

You called us out lovingly as Premaswaroopa laaraa

In doing so, you smeared honey in our ears

Even the greatness of Heaven will fade in comparison to the blissful loving grace you showered on us

The affection as sweet as honey culled out of 1000 nests was felt in your loving words

Your words of love are like fragrant Jasmine flower which is spoken to all without any discrimination.


MENU



No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...