மனமில்லையா மண்ணில் இருப்பதற்கு ஏன் முடிவெடுத்தாய் சாயி பறப்பதற்கு
பர்த்தியில்-வேதம் ஒலித்திருக்க வரிசையிலேநானும் அமர்ந்திருக்க
தரிசனம்நீதந்த கனவுகண்டேன் அந்த கனவினை நனவாக்க வந்திருப்பாய்
நெஞ்சத் துயரில்நான் தவித்திருக்க சொர்க்கத்தைக் காட்டிநீ ஏன் பறந்தாய்
அஞ்சி யழுதுநான் வாடுகின்றேன் ஸ்வாமீ..தூக்கத்தின் தொழில்நன்று நீ புரிந்தாய்
செல்வேன் எனநீ உயர்சென்றாய் நெஞ்சில் பிரிவென்னும் தீ மூட்டி தினம் கொன்றாய்
அஞ்சேல் என்றுநீ கரம்கொடுப்பாய் புவி வந்தேன்என்றுநீ அவதரிப்பாய்
மீண்டும் அவதரிப்பாய் ..!
-------------------------------------

85.Prema SAI Avatar
Why did you fly off from earth , Hey SAI!
I had a dream of myself sitting in line in SAI Kulwant hall for your darshan
With the Vedhas being chant you gave a blissful divine darshan.
Please descend on earth to make that experience real
It was a heavenly experience that you gave me and flew off
I ever cry out of the pangs of separation
Please come again showing your Abhaya Hastha
Please descend again in human form, Dear SAI!
MENU
No comments:
Post a Comment