சுருண்டகா டடர்சடை படர்நதி விரைந்துமே
விழுந்திடும் விதம்தனில் புனித்துமே பணிந்திடும்
பெருத்த பாம்பவன்கழுத் திலாரமா யிருந்திடும்
உடுக்கையில் எழுந்தடம் டமாரடம் டமாரமும்
எடுத்தகா லிரண்டுமம் பலத்திலாடும் தாண்டவம்
இடர்தனை பொடித் தடித்து மங்கலம் தனைத் தரும்
சிவன் இவன் சிவன் இவன் சிவன் இவன் சிவன் இவன்
அளவிறந்த அன்பு என்னும் சக்தி யோடிணைந்தவன் ..!
----------------------------------------------
The ganges flow through the coiled flock of hair of Lord Shiva in a way as to prostrate unto Him.
The huge snake offers its obeisance by coiling around his neck.
Thus appearing Lord Shiva performs cosmic dance to protect the world with Damaru sounding the tempo for His dance.
That very same lord Siva united with the boundless love of Shakthi has descended as Sathya SAI to protect and put the mankind on Darmic Path.
No comments:
Post a Comment