துள்ளிக் குதித்து நாங்கள் பாடியாடுவோம்
சாயி நாதன்பிறப்பைக்கொண்..டாடிமகிழ்வோம்
அள்ளிக் கொடுத்து அன்புச் சேவை செய்குவோம்
எங்கள் நாவினில் என்றும் சாயி நாமம் சொல்லுவோம்..!
----------------------------------
சாயி நாதன்பிறப்பைக்கொண்..டாடிமகிழ்வோம்
அள்ளிக் கொடுத்து அன்புச் சேவை செய்குவோம்
எங்கள் நாவினில் என்றும் சாயி நாமம் சொல்லுவோம்..!
----------------------------------
We shall sing and dance in celebrating the divine advent of Sri Sathya AI naath.
We shall give in abundance our love and involve in service to mankind.
Our tongue shall ever chant SAI naamaa .
No comments:
Post a Comment