Tuesday, 14 October 2025

59.முக்தி பெறும் சக்திதரும் சத்தியத்தின் திருநாமம் - All powerful Naamaa


தித்திடும் ஒரு-நாமம் சத்தியத்தின் திருநாமம்
முக்தி-பெறும்சக்தி-தரும்சொல்லிக்கணமே
வேதக்கரு பொருள்-கூறும் ஆதிப்-பரம் பொருள்-நாமம்
என்பதனை நினைத்திடுவாய்  கொஞ்சம்-மனமே
இக்கலியில்கடைத்தேறஉரை-இக்கணமே
எண்ணம்-பெரும் காட்டாறு என்றும்-ஓய மாட்டாது
உணர்ந்ததை ஒதுக்கிடு எந்தன்-மனமே
எண்ணங்களின் அலை-ஓய உரை-இக்கணமே
எந்தன்துணை நீ-தானே அந்தம் வரை நீதானே 
என்றிருக்கும் படியாகும் உந்தன்-நிலையே
முக்தி-பெறும் சக்தி-தரும் சொல்லிக்கணமே
தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம்
முக்தி பெறும் சக்திதரும் சொல்லிக்கணமே  ..!
-----------------------------------------------
Let's Chant the sweetest of all-the name of the Truth(Sathya) and obtain the power to get liberated.
It is the name of the almighty which carries the crux of the Vedhaas;
Ruminate on it ever to get liberated in this age of Kali easily.
 
The thoughts are like a forceful jungle-river;
It never ceases ; Keeps emerging forcefully.
Understand this fact and take up chanting of SAI Naamaa to ward-off the wawes of thoughts.
Chanting SAI naamaa easily gives the ability to surrender to the almighty which in turn accords Mukthi.
Chant such an exalted and Sweet SAI naamaa ever!

 

MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...