உனை-மறக்குமா நெஞ்சம் உனை-மறக்குமா
ஒரு-நாளும் சாயீசன் தனை-மறக்குமா
புவி-மீது விலையின்றி கிடைக்காது தூசும்
வலிதந்து போவென்று கேட்டாலும் ஏசும்
தந்தாயே கேட்காமல் அதை-மறக்குமா
நீ-தந்தாயேகேட்காமல்அதை-மறக்குமா
அள்ளித் தந்தாயே கேட்காமல் அதை-மறக்குமா
பேரன்பாகதந்தாயேஅதை-மறக்குமா
அன்பூற்று-போல் உந்தன் தாய்ப்-பாசம் பெருக்கெடுக்க
நெஞ்சார அதைக்-கொண்ட மனம்-மறக்குமா
நிஜமா-நீ என்று-அன்று உன் மேலே ஐயுற்றேன்
நிஜம்-காட்டிச் சிரித்தாயே அதை-மறக்குமா
உன்-விழியோரப் புன்-சிரிப்பை மனம்-மறக்குமா
உன்-விளையாட்டைஎன்றும்-என்மனம்-மறக்குமா
நாடி-உன்னைப் பார்க்கவில்லை நீ-வந்து அருள்கொடுத்தாய்
எனக்கென்று எதிர்-வந்து நிஜம்-காட்டினாய்
எதிர்-நின்று யார்-என்று உனைக்-காட்டினாய்
என் எதிர்-நின்று யார்-என்று உனைக்-காட்டினாய்
அதை மறக்குமா சாயி அதை மறக்குமா
உனை-மறக்குமா நெஞ்சம் உனை-மறக்குமா
ஒரு-நாளும் சாயீசன் தனை-மறக்குமா
------------------------------------------------
ஒரு-நாளும் சாயீசன் தனை-மறக்குமா
புவி-மீது விலையின்றி கிடைக்காது தூசும்
வலிதந்து போவென்று கேட்டாலும் ஏசும்
தந்தாயே கேட்காமல் அதை-மறக்குமா
நீ-தந்தாயேகேட்காமல்அதை-மறக்குமா
அள்ளித் தந்தாயே கேட்காமல் அதை-மறக்குமா
பேரன்பாகதந்தாயேஅதை-மறக்குமா
அன்பூற்று-போல் உந்தன் தாய்ப்-பாசம் பெருக்கெடுக்க
நெஞ்சார அதைக்-கொண்ட மனம்-மறக்குமா
நிஜமா-நீ என்று-அன்று உன் மேலே ஐயுற்றேன்
நிஜம்-காட்டிச் சிரித்தாயே அதை-மறக்குமா
உன்-விழியோரப் புன்-சிரிப்பை மனம்-மறக்குமா
உன்-விளையாட்டைஎன்றும்-என்மனம்-மறக்குமா
நாடி-உன்னைப் பார்க்கவில்லை நீ-வந்து அருள்கொடுத்தாய்
எனக்கென்று எதிர்-வந்து நிஜம்-காட்டினாய்
எதிர்-நின்று யார்-என்று உனைக்-காட்டினாய்
என் எதிர்-நின்று யார்-என்று உனைக்-காட்டினாய்
அதை மறக்குமா சாயி அதை மறக்குமா
உனை-மறக்குமா நெஞ்சம் உனை-மறக்குமா
ஒரு-நாளும் சாயீசன் தனை-மறக்குமா
------------------------------------------------
Will the heart ever forget you Oh SAI!
In this world, even a spec of dust can not be obtained freely.
The world will sold painfully even when begged.
But, you gave everything without even asking,
you gave everything with so much love;
Will my heart forget it ever!
The heart that has seen your love ooze out like a spring will ever forget it.
I doubted you if you are a true avatar,
You showed me your truth;
Will my heart ever forget it, Oh SAI!
Will my heart ever forget your smiling eyes!
Will my heart ever forget your divine leela!
I did not go to you, yet you came to me to shower your grace.
You came to my place, stood in front and showed who you really are!
Will my heart ever forget it! Of SAI!
No comments:
Post a Comment