Monday, 29 September 2025

50.சாயி நாமம்-சொல்ல-வா.. அதை நாளும் சொல்ல-வா ..!-Chant SAI Naamaa

 


தித்திப்புத்-தித்தித்திருக்க தித்திப்பினைத் தந்ததந்த-

 சாயி-என்ற நாமமல்லவா

முக்தியின் ஒளி-கொடுக்கும் பக்திக்கு-வ..ழி-வகுக்கும் சாயி-திரு நாமம் அல்லவா

வெங்க-அவ தூதர்-செய்த மாதவத்தி..லே-கிடைத்த - சொக்கத்தங்க நாமல்லவா

சத்தியத்தி..லே-உதித்த நித்தியத்தி..லே-இருத்த நாம..டைந்த-போதமல்லவா 

சாயி-நாம ஜபத்திலே மூலப்-பொருள் விளங்கிடும் என்றுமிது திண்ணமல்லவா

பித்தனென்ற அந்த-சிவன் நம்மிடத்தில் கொண்ட-பித்து சத்தாக வந்ததல்லவா 

பர்த்தியில் ப்ரசாந்தி தர புத்தியில்-நல் காந்தி தர அற்புதம் புரிந்ததல்லவா

அன்று-அந்த ஷீரடியில் எண்ணையன்று நீரெடுத்து தீப-ஒளி தந்ததல்லவா

பட்டியலில் இட்டு-அவன் செய்த-பல அற்புதங்கள் பாட்டினில்-ப..டித்துச் சொல்லவா

புத்தியிலுரைத்து-அவன் செய்த-லீலை சொல்ல-வல்ல பக்தர்களைச் சேர்ந்து-கொள்ள வா

சாயி நாமம்-சொல்ல-வா.. அதை நாளும் சொல்ல-வா ..!

----------------------------------------------------------------------------------

It is SAI Naamaa that gave sweetness to the sweetness
It paves the way for Bhakthi and Mukthi
We were fortunate to get it solely due to the penance of Venga avadutha
It is the only refuge for our salvation
The wisdom-bestowing Parabrahman will be realized through SAI naama Japam
The Avatar of SAI is none other than Lord Siva himself
The SAI avatar performed miracles by way of transformation of hearts
It is same as the one that descended on earth as Shiradi SAI which lighted the lamp through water instead of oil
One can not list the miracles of SAI
It is prudent to get to the sat sangh of SAI devotees from whom the SAI leelas can be heard
Lets chant the exalted SAI naamaa; Lets do it daily perpetually.
SAIRAM



MENU

No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...