Monday, 6 October 2025

51.ஓம்-எனும் திருநாதம் சாயிராம் எனும் திருநாமம் - SAI Naamaa is the Pranava!


 சொல்லிட ஒரு நாமம் நற்கதி தரும்-நாமம் ஓம்-எனும் திருநாதம் ஓம்-சாயி..ராம்
மாதவம் புரியாமல் எளிதினில் மெய்ஞானம் தந்திடும் குருவாகும் ஓம்-சாயிராம்
சாயிராம் எனும் நாமம் நம்வினை பவம் போக்கும் கஷ்டமா நாம் சொல்ல ஓம்-சாயிராம்
அந்திமம் எனும்-நாளில் கிங்கரர் வரும்-வேளை காத்திடும் ஓர்-நாமம் ஓம் சாயிராம் 
பாண்டவப் பாஞ்சாலி மானத்தி..னைக்-காக்க சொன்னதன் உள்ளேயும்  ஓம்-சாயிராம் 
யானை கஜேந்த்ரனும் உயிரினைக் காத்திடக் கூப்பிட்ட நாமத்தினுள் சாயிராம்
பாழுடல் சாகுமுன்  வீழ்ந்து மண் மூடுமுன்  சொல்லிடுவோம்-சாயி ஓம்-சாயிராம்
ஊழ்வினை-போக்கிடும்  நலம்-கொண்டு சேர்த்திடும் சொல்லிடுவோம் நாமும் ஓம்-சாயிராம்
சொல்லிடுவோம் நாமும் ஓம்-சாயிராம்...சொல்லிடுவோம் நாமும் ஓம்-சாயிராம்..!
ஓம்-சாயிராம்..!  ஓம்-சாயிராம்..!  ஓம்-சாயிராம்..!

------------------------------------------------------------------------------------------------------

The ONE name to chant; The one name that gives solvation; The One name that reverberates with the Pranava is the SAI naamaa SAI RAAM

The name that liberates without any elaborate spiritual practice, is SAIRAM

The name SAIRAM wards-off the Karma-effect , is it so difficult to chant it

At the time of death when the Yama-kinkaraas come to take the life, the SAI naamaa will save from torturous death pangs

The name that Droupati called-out contains the reverberation of SAIRAM

Oh my mind,let's chant the SAI Naamaa before we die

It will save from the effect of Maayaa induced ignorance; Let's chant it

AUM SAIRAM ! AUM SAIRAM ! AUM SAIRAM ! 



x

MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...