ஓர்-கணத்தில் கவர்ந்து-சென்றான் சாயீசன்-நடந்துவந்து எனது-நெஞ்சை தரிசனத்தில் என்-தோ..ழி
அன்றுஅவனிடத்தில் போனநெஞ்சம் அடம்-பிடித்து வரமறுத்து என்னிடத்தில் திரும்பலையே என் தோழி
கேளாயோ-அடி என்-தோழி ந்யாயத்தைக் கேளாயோ அடி என்தோழி
அன்று-அவன் நடந்து-வந்து ஆயிரமாய் ஜனங்கள்-முன்னால்
கவர்ந்து-சென்றான் என்ன-சொல்வேன் என் தோழி
அவன் கனிமொழியால் பங்காரு என்று-சொல்லிக் கேட்டதனால்
மயங்கி விட்டேன் தந்து விட்டேன் என் தோழி
ஏன் தோழி அடி என் தோழி .. தந்தது ஏன் தோழி அடி என் தோழி
குழந்தைபோல குறும்புபேசி மழலைபோல ஏமி-என்றான்
இன்னும்-காதில் ஒலிக்குதடி என் தோழி
சாயி சிரித்துப் பேசி என்னைப் பார்த்து துன்னபோத்து என்று சொன்னான்
நானப்போது என்ன-செய்வேன் சொல் தோழி
என்-தோழி நீ சொல் தோழி … சொல் தோழி அடி என் தோழி
தரிசனத்தைக் கொடுக்க-வந்தான் எனது-நெஞ்சை திருடிச் சென்றான்
என்ன-இது ஞாயமடி என் தோழி
அட-ஒன்றி..ரண்டு இல்லை-கோடி கோடி-ஜனம் பறி-கொடுத்தார்
கள்ளனையும் மிஞ்சி விட்டான் நம் சாயி
அந்தக் கண்ணனையும் மிஞ்சி விட்டான் நம் சாயி
---------------------------------------------------------------------

That SAI stole the heart by a mere darshan-walk;
That which went at once refuses to return to me-My heart
Can you look into this injustice, Hey my friend! Can you at once ?
That day, while he was taking an enchanting Darshan walk, he stole my heart in front of 1000s of people
That day when he called out me as Bangaaru and I lost my mind and gave away my heart;
My dear friend, How did it happen? please tell.
He talked like an innocent child yet mischievous loving and in his child-like voice asked me in telugu YEMI ?
It is still reverberating in my ears.
He smiled at me and chided lovingly "Dhunnapothu"; What can I do my dear friend at that time.
He came just to give darshan, but stole my heart instantly in front of 1000s of people.
He is so divinely mischievous that His divine-leela surpasses even that of Gokula Krishna.
No comments:
Post a Comment