Monday, 29 September 2025

49.சாயி நாமம் உதட்டிலே சாயி சேவை கரத்திலே -SAI Naamaa in lips and service in hands

 


சாயி-என்..ற கணத்திலே ஸ்வாமி-நின்..ற மனத்திலே

பறந்ததம்மா ஊழ்வினை மறைந்ததம்மா பாழ்வினை

இருள்-விரட்டும் நிலவெனவே அவன்-திருப் பார்வை 

அருள்-கிடைக்கப் புரிவதன்றோ அவன்தந்த-சேவை ..!


The effect of karmaa will cease to affect the moment SAI naamaa is chanted in a way as to enable SAI to reside in the heart

His glance is like the moon light that removes the darkness and fills the world with soothing illumination.

The Sevaa taught by SAI is the means to get His grace.



MENU

No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...