* அகத்தினில் உரைக்கும் காரம்
கணத்தினில் விரைந்தே போக்கும்
இனிப்புமாம் சாயி நாமம்
பனிக்குமாம் நெஞ்சில் ஓதம்
விலகுமாம் உந்தன் சேதம்
விளங்குமாம் சித்தன் போதம் ..!
SAI Naamaa is the sweet that alleviates the burns of heart
In chanting SAI naamaa the heart mellows down, the maya induced shortcomings vanish and
the truth will emerge in the heart
No comments:
Post a Comment