சாயி உலகின் மன்னவன் மாந்தருக்குக் கண்ணவன்
தெரிந்திடாத குறையிருந்தும் பார்த்திடாத தாயவன்
புரிந்திடாத பூசையிலும் மகிழ்ந்திருக்கும் தூயவன்
புரிந்து-நிற்கும் குற்றங்களை மறந்திருக்கும் சேயவன்..!
SAI is the King of kings of the universe
He is the eye of everything
He does not punish us for our faults
He showers love even when we don't adore him
He is like a child in forgetting our faults
No comments:
Post a Comment