Wednesday, 18 September 2024

3.அன்றுசோகம் போக-லோகம் ஆகும்சொர்க்க போகமாய்-Heaven on earth

அன்றுமன்ன னாய்ப்பிறந்து கான்நடந்த ராமனே 

பின்புகண்ண னாய்க்கொடுஞ் சிறைபிறந்த மாயனே

நன்குமாய நோயகற்ற வந்தஷிரடி நாதனே   

என்புநோக சேவைசெய்த சத்யசாயி ராமனே 

என்றுப்ரேம சாயிரூபம் கொண்டு-மண்ணில் வாழுவாய்

அன்றுசோகம் போக-லோகம் ஆகும்சொர்க்க போகமாய் 

 ___________________


O Lord SAI, You are the one that was born as a king in Rama avatar ,yet walked in the jungle.

You are verily the Lord Krishna who took birth in the cruel prison.

You are the Shiradi SAI who incarnated in human body to ward off the peril of Maayaa of the devotees.

Hey Lord, You are the Sathya SAI who did loving service to the mankind.

The day , when You again reincarnate as Prema SAI, will dawn the period of devotees experiencing heaven on earth.!

MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...