Wednesday, 18 September 2024

4. நொந்தமர்ந்ததென்கொலோ

 

சத்யம்நீ நித்யம்நீ அன்றும்நீ இன்றும்நீ

விந்தையாக மனிதநெஞ்சை சுத்தம்செய்த சத்யமே

தத்தைபோல்-ந..டந்துவந்து காட்சிதந்த சாட்சிநீ  

எந்தைபோல் சு..ரந்துவந்.. தெ..ழுச்சி தந்த மாட்சிநீ

எந்தைராம..னாய்நடந்து கானகம் புகுந்தநீ

உந்தன்கால்கள் எம்பொருட்டு நொந்மர்ந்ததென்கொலோ  ?

________________________

You are the Truth; You are the ever lasting God; You are the past and Present.

You transformed the hearts miraculously , Lord Sathya..!

You are the Paramatma who gave blissful darshan taking a walk like cool breeze.

With the love oozing out, you invigorate the sagging heart.

You walked through the jungle as Lord Rama.

You served the people of Kali without resting a bit;

Has the relentless loving service you did to us caused pain in your legs forcing you to sit ?


MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...