அன்புநீ பண்புநீ அதைக்கடந்த மாண்புநீ
மென்படாத எனதுநெஞ்சி..லேபுகுந்து துஞ்சுநீ
இன்றுநீ நேற்றுநீ நன்றிருக்கும் நாளைநீ
கொன்றுதின்னும் மாயைகொல்ல எனதுநெஞ்சில் தங்குநீ
அன்னைநீ தந்தைநீ ஆருயிர்ச்-ச..காவும்நீ
கண்ணைக்காத்து இருக்குமிமையின் கண்ணுக்கிமையின் இமையும்நீ
கணம்தொறும் மனம்தனைப்-பொ..சுக்குகின்ற தீயென
கனன்றெழும்பு..மாசைத்தூசை நாசமாக்க வாஇனி ..!
_______________________________________________________
Thou art the Love ; Thou art the personification of Exemplary character and Thou art the ultimate greatness that transcend everything!
Lord SAI ! , please reside in my heart that is yet to be cultured by the love for you.
You are the Past, Present and Future.
Please stay in my heart to ward off the Maya that toils me persistently.
You are my Mother, Father and dear friend.
You protect us like the eye-lid protecting the eye!
Lord SAI! Please remove the ever accumulating desires of the mind just as fire annihilates everything!
No comments:
Post a Comment