Sunday, 21 September 2025

36.நின்றஞானக் குன்றவன் தின்றபொருளில் இனிப்பவன்-Sai rooted on Wisdom

அறியஉரிய  கருத்தவன்   நோய்கள்முறிய  மருத்துவன்

நின்றஞானக் குன்றவன் தின்றபொருளில் இனிப்பவன்

புலன்கள்ஓயக் கொடுப்பவன்  உலகமாயை துடைப்பவன்

மலர்ந்தமுகத்தின் ஆர்வலன் மிகுந்தான ஓர்பலன்*


*பலன் = பலமுடையவன் / பலசாலி


SAI is the only one who is to be realized

He is the doctor who cures the Maaya induced disease of ignorance.

He is the sweetness in everything

He bestows the true awareness that enables devotees to free themselves from the clutches of senses and Maayaa.

He is of smiling face ever eager to give His prema.

He is OMNI Potent.


 MENU

 

No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...