Sunday, 21 September 2025

37.அளக்கவொண்ணா அருளும் விளங்கவொண்ணா பொருளும் சாயி - SAI the infinite mystery

 

தலைசிறந்த அறிவுநீ  அணைத்தினிக்கும் பரிவு நீ

குலைந்திடாத சக்திநீ அணைந்திடாநல்  சோதிநீ

மறைந்திடாத தோற்றம்நீ  குறைந்திடாத ஏற்றம் நீ

அளக்கவொண்ணா அருளும் நீ விளங்கவொண்ணா பொருளும் நீ..!



Oh Lord SAI!

You are the exalted wisdom

You are the love personified

You are ever existing & ever ascending one with no blemish

You are infinite grace and un fathomable mystery



 MENU

No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...