Sunday, 21 September 2025

38. ஈரவிழி கொண்டநெஞ்சின் பக்தருக்குத் துணையவன்-SAI the companion of true devotees

  

அழிவிலாத வழியவன்  யாவும்நோக்கும் விழியவன்

ஊழையே அழிப்பவன் சேவைப் பலனை  கொடுப்பவன் 

ஈரவிழி கொண்டநெஞ்சின் பக்தருக்குத்  துணையவன்

*உரப்படவே அவர்கள்நெஞ்சில் என்றும்நிலைத் திருப்பவன்

-------------------------------------------------------------------

SAI is the one that shows the path of Sathya that is ever existing

He is the witness to everything

He is the companion of true devotees

He is ever present in devotees heart and strengthen them with spiritual wisdom.


MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...