Sunday, 21 September 2025

35.இணையில்லாத தாயவன் - SAI the PEERLESS MOTHER

 

இளையவர்க்கு இளையவன் பெரிய-யார்க்கும் பெரியவன் 

தோற்றத்திலே வாமனன் ஆற்றலிலே-கோமகன் 

விரிந்ததொரு வீரியத்தில் முடிவில்லாத மாயவன்

பரிந்தெதுவும் அளிப்பதிலே  இணையில்லாத தாயவன்


He is younger to the youngest yet eldest of the eldest

He appears to be a vaamanaa yet a peerless King of Kings of greatness

He is potent with infinite power

He is the peerless mother who fulfills the need without asking.


 MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...