விதிமாற்றிட..வே வந்தாய் உலகே வழி காட்டிடு..வாய்குரு..வாய்இருந்தே
இகமேல் உனைப்போல் இலையே குருவே அருள் தந்திடு சாயி இக்கணமே
கருணாமுதமாகியே பாரளிப்பாய் பவசாகர-துக்கவிமோசனமும்
அருளோடுமுன் கரிசனம் தா குருவே அருள் தந்திடு சாயி இக்கணமே
உளதாய்இலதாய்ச் சிறிதாய்ப்பெரிதாய் நிஜமாய்ஜகத்காரண..மானவனே
இறையே ஸ்திரபுத்தி விவேகத்தினை அருளிடு சாயி இக்கணமே
சிவபரமசிவா சிவசக்தியே வா சிறுவயதினிலே குரு நீயல்லவா
மமகாரமும் மோகமும் சென்றிடவே அருளிடு சாயி இக்கணமே
சுடுதே வினையே என்றுதான் விடுமோ என நல்மனம் சஞ்சலமாகியதால்
அதிவிரைவிலிதம் தரஅவதரித்தாய் அருள் தந்திடு சாயி இக்கணமே
ஜகத்தின் பொருளும் ஒளிகூட்டிடுமோ சுகபோகமும்தான் வழிகாட்டிடுமோ
அறிவாய் மனிதாஇதை என்றகுரு அருள் தந்திடு சாயி இக்கணமே
முனிபுங்கவர் சென்றடர் கானகத்தே தவத்தால் மனத்தால் உனைத்தேடிஒளி
தருவாய்என த்யானத்தில் வேண்டுவதை அருள் தந்திடு சாயி இக்கணமே
குருவாய் அருளாய் ஜகம்வந்துஉலா..விடும்உன்னையல்லால் ஒரு தெய்வமெது
பவம் போக்கவே தேடி அன்பாய் வருவாய் அருள் தந்திடு சாயி இக்கணமே
அருள்தந்திடும் உன்பத..மேசரணம் ..அருள் தந்திடும் சாயி நின் சரணம் ..!
---------------------------------------------------------------------
Hey SAI!
You descended on earth to change our fate;you are the one to show the path as Loka Guru
There is none like you in this world,
Lord SAI ! Shower thy grace at once! We take refuge in your divine feet.
With you nector-like grace grant us the deliverence
Bless us with your Premaa;

You are everything and nothing, small and big ; You are the Sath who is the cause of the universe.
Oh my Swamy! Please grant us the steady mind and discremination.

You are Siva Sakthi swaroopa who turned Loka guru in a very young age
Please bless us to shed the ego and the desires.

Because of the penance & prayers of exalted souls you descended on earth to save the mankind from Maayaa induced Karmaa

You are the Guru who told us of the impermanency of the material world and put us on the spiritual path.

Exalted sages search for the truth through their penance in secluded places like forests.
Please grant us that gnaanaa. Who else can grant it. You are the only God for us to get out of the clutches of Maayaa.
Please descend on earth again with your Premaa.

x
MENU

No comments:
Post a Comment