Tuesday, 14 October 2025

77.அவன் தெய்வம் என்றுணர்ந்து கொண்டாடுங்கள் - Extol the God incarnate SAI


யுகம் நான்கில் அவதாரம் தன்னைக் கொண்டு
வருவானே அவன் தானே மண்ணில் என்றும்
இங்கில்லை அங்கில்லை எங்கும்-நின்று
இருக்கின்றதவன் பேர்தான் ப்ரம்மம் என்று
 
அவன் தெய்வம் என்றென்றும் கொண்டாடுங்கள்
அவன் பாதம்  பணிந்தென்றும்  துதித்தேத்துங்கள்
அவன் நாமம் துயர் போக்கும் தினம் பாடுங்கள் 
அவன் கீதம் களிப்பாக்கும் அதைக் கேளுங்கள்
___________________________
Only Lord SAI descends on earth in all the four yugas
It is Lord SAI that is the Omni present Almighty
Extol Him as God
Prostrate at His feet and sing hymns in praise of the greatness of His love!
His name will ward-off sufferings, Sing it
SAI Geetham will bestow bliss, listen to it.



MENU 

No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...