நீ உதிப்பாயா புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
நான் இறக்கும்-முன்னே புலம் பிறந்து-வந்து
நீ உதிப்பாயா புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
உன்னைப் பார்த்ததும்-மனதில் இசை-பிறக்க
உன் பார்வையில் சாவெனும் வசை இறக்க
நல்ல நேரம்-அது என்று நான்-நினைக்க
ஏன் சென்று-விட்டாய் நான் கலங்கி-நிற்க
நீ உதிப்பாயா புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
----------------------------------------
78.Its time you come back Oh SAI
Will you again descend on earth for us to have your divine darshan of
Will you shower your loving grace by taking an enchanting walk in fornt of us
Will you do all these before I shed my body in this life
Mere darshan of You kindles hymns in praise of you to sprout
Mere glance of you removes the birth death cycle
I was happy that the time for my solvation has arrived,
but why did you leave and went away from the earth!
No comments:
Post a Comment