Friday, 1 August 2025

29.சாயி தெய்வமே -SAI Almighty


 கண் நிறைந்த காட்சி-நீ விண்-நிறைந்த மாட்சி-நீ 

எண்-கடந்து 'என்'-கடந்து எண்ணிடாத வண்ணம்-நீ 

மண்-நடந்து எம்-பொருட்டு சேவை-செய்த உண்மை-நீ 

தண்-நிறைந்த நெஞ்சினன்பு தந்த-சாயி தெய்வமே ..!


You are the magnificent sight that fills the eyes; You are the greatness that pervades the ether.

You transcend the metric and the ego and walked on earth to serve the humanity out of uninhibited love.

You are the Lord SAI who soaked the hearts with blissful love!


 MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...