வாய்மையெனும் பேரில்வந்து தூய்மை-செய்த அண்ணலே
தாய்மையினும் மேல்-சுரந்து அன்பு-தந்த அன்னையே
காய்ந்த-நெஞ்சில் பூமுளைக்க வைக்க-இந்த மண்ணிலே
வாய்த்த-எங்கள் அன்புத்-தந்தை சாயி-அந்த ப்ரம்மமே ..!
Hey Lord SAI,
You descended on earth in the name of Love and cleansed the hearts of the people
You showered love more than a true mother would do
You are verily the Almighty who made even the stonelike hearts to blossom with the flower of love.
No comments:
Post a Comment