Friday, 1 August 2025

27.விண்ணின்-நகர் என்றே-திகழ் பர்த்தி-Heaven on earth

 


விண்ணின்-நகர் என்றே-பகர் வண்ணம்-திகழ் பர்த்தி

என்னும்-துகள் க்ராமம்-தனை  நன்றாக்கியே-சாயி 

மண்ணில்-உறு மாந்தர்தனை அன்பின்-உரு என்றே 

சொல்லும்-விதம் மாற்றம்-தனைச் செய்யும்-இறை நீயே..! 


You transformed the miniscule village of Parthi into a heaven on earth

You transformed the ordinary people into embodiment of love

You are verily the Almighty! Oh Lord SAI!


 MENU


No comments:

Post a Comment

100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...