கடவுளுக்குள் கடவுள்நீ சரணம்கொள்ளும் பொருளும்நீ
அடையும்-துரிய நிலையும்நீ விரியும்-வெளியின் விதையும்நீ
பிறக்கும்-யாவும் உன்திறம் அடைக்கலமும் உன்னிடம்
சிறக்கச்-செய்வாய் பக்தரை மறுத்து-நீயும் வெறுத்திடாய்
விரைந்துமே கொடுப்பவன் நம்பிக்கைக்குப் பாத்திரன்
உறைந்து-பார்த்..திருப்பவன் பார்வையாய் இருப்பவன்
Oh Lord Sai,
You are the God of Gods and the Only being in which everything gets refuge.
You are the utmost exalted state of consciousness that can be attained.
You are the seed of the ever expanding universe.
Everything originates from you and ends with you.
You exemplify the devotees and never refuse them.
You grant everything quickly and you are the only being that can be trusted.
You watch everything as the witness to everything and verily the process of seeing itself.
No comments:
Post a Comment